மாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்

-மன்னார் மாவட்ட மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு விடுதலைக்காக மரணித்த வீரர்களினுடைய நினைவு நாளையும், மாவீரர் தினத்தையும் அரசியல் நோக்கத்தோடோ, அல்லது அரசியல் பின் புலத்தோடோ குழப்ப நினைக்கின்றவர்கள் மாவீரர்களின் உண்ணதமான தியாகத்தையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புறிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் இடம்பெறறது. இதன்போது … Continue reading மாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்